சாணக்கியா

எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சாணக்கியா 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை எ. வெங்கடேஷ் இயக்கினார். இதில் சரத்குமார், நமிதா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர்[1]

சாணக்கியா
இயக்கம்எ. வெங்கடேஷ்
இசைசிறீகாந்த் தேவா
நடிப்புசரத்குமார்,
நமிதா கபூர் (நடிகை),
லாயா,
வடிவேலு (நடிகர்)
கொச்சி ஹனீஃபா
வெளியீடுசெப்டம்பர் 23, 2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம்

தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாணக்கியா&oldid=3659979" இலிருந்து மீள்விக்கப்பட்டது