சாண்ட்ரா சிஸ்னெரோஸ்

சாண்ட்ரா சிஸ்னெரோஸ் (Sandra Cisneros, டிசம்பர் 20, 1954 ) ஒரு மெக்ஸிகோ-அமெரிக்கா பெண் எழுத்தாளர். இவரின் முதல் சிறுகதை படைப்பு மாங்கோ தெருவில் ஒரு வீடு (The House on Mango Street) 1984 ல் எழுதினார். அவரின் சிறந்த படைப்பான அலறும் பெண் சிறுகுடாவும் பிற கதைகளும் (Woman Hollering Creek and Other Stories) என்னும் 1991ஆம் ஆண்டு வெளியான சிறுகதைத் தொகுப்பை எழுதினார்.

சாண்ட்ரா சிஸ்னெரோஸ்
பிறப்பு20 டிசம்பர் 1954
சிகாகோ
தொழில்சிறுகதை எழுத்தாளர், பாடல் ஆசிரியர்,
காலம்1980 முதல்

வாழ்க்கை

தொகு

'சாண்ட்ரா சிஸ்னெரோஸின் பெற்றோருக்கு ஏழு குழந்தைகள். இவர் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். மற்ற அனைத்து குழந்தைகளும் ஆண் குழந்தைகள். இவரின் தாத்தா மெக்ஸிகோ குடியரசுத் தலைவர் மாளிகையில் பியானொ வாசித்து வந்தார். எனவே சிஸ்னெரோஸ் நல்ல வசதியான குடும்பத்தில் வாழ்த்து வந்தார்.

ஆசிரியர் பணி

தொகு

சாண்ட்ரா சிஸ்னெரோஸ் ஒரு எழுத்தாளராகவும் கவிஞராகவும் இருந்தார்

புத்தகங்கள்

தொகு

Cisneros, Sandra (1980). Bad boys. San Jose: Mango.

Cisneros, Sandra (1984), The House on Mango Street, Houston: Arte Público, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-934770-20-0. Second edition: Cisneros, Sandra (1989), The House on Mango Street, New York: Vintage,

Cisneros, Sandra (1987), My Wicked, Wicked Ways, Bloomington, I

Cisneros, Sandra (1991), Woman Hollering Creek and Other Stories,

Cisneros, Sandra (1994), Hairs = Pelitos,

Cisneros, Sandra (1994), Loose Woman: Poems,

Cisneros, Sandra (2002), Caramelo, or, Puro cuento,

Cisneros, Sandra (2004), Vintage Cisneros,

Cisneros, Sandra (2011), Bravo Bruno, Italy: La Nuova Frontiera (Italian)

Cisneros, Sandra (2012), Have You Seen Marie?,

Cisneros, Sandra (2015), A House of My Own,

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண்ட்ரா_சிஸ்னெரோஸ்&oldid=3872662" இலிருந்து மீள்விக்கப்பட்டது