சாதம் மர அறுவை ஆலை

சாதம் மர அறுவை ஆலை (Chatham Saw Mill) என்பது இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சத்தம் தீவில் அமைந்துள்ள ஒரு அறுக்கும் ஆலை ஆகும். இது 1883ஆம் ஆண்டில் கட்டுமானப் பணிகளுக்கான மரக்கட்டை மற்றும் மரத்தின் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முதன்மை நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இது மாநில அரசுக்குச் சொந்தமானது. இது ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான மரத்தூள் ஆலை ஆகும். இது 100 மீட்டர் நீளப் பாலம் மூலம் போர்ட் பிளேயருடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Forest". ls1.and.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.

https://www.helloscholar.in/chatham-saw-mill-and-chatham-island/

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதம்_மர_அறுவை_ஆலை&oldid=3493589" இலிருந்து மீள்விக்கப்பட்டது