சாத்தனூர் அணை
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று. இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை 1958-இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும, ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது.[1][2][3]
சாத்தனூர் அணை | |
---|---|
கொள்ளளவு:7321 மில்லியன் கன அடி |
மேற்கோள்கள்
தொகு- ↑ National Register of dams, Central water commission, Govt. of.India, 2019 Ed
- ↑ "Main Page -". Archived from the original on 26 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
- ↑ "Perunthalaivar Kamaraj K » Industrial". www.perunthalaivar.org. Archived from the original on 18 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02.