சாத்துமு தீவு

சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு

புலாவ் சாதுமு சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். இதுவே சிங்கப்பூரின் தென் கடைசியில் அமைந்த தீவாகும். இந்த தீவில் தான் ராபிள்ஸ் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது .

பெயர்க்காரணம்

தொகு

மலாய் மொழியில் சாதுமு என்றால் ஒற்றை மரம் என்று பொருள். இந்த தீவில் முன்பு எப்பொழுதோ ஒற்றை மரம் ஒன்று இருந்த காரணத்தால் இந்த தீவு இப்படி அழைக்கப் படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்துமு_தீவு&oldid=3910915" இலிருந்து மீள்விக்கப்பட்டது