சாத்னி அருவி

சாத்னி நீர்வீழ்ச்சி (சாத்னிஹாக் அருவி என்றும் அழைக்கப்படுகிறது) ஜார்கண்ட் மாநிலத்தில் குமுலா மாவட்டத்தில் உள்ள ராஜதீரா கிராமத்திலிருந்து 3 கிமீ (1.9 மைல்) தொலைவில் உள்ளது.[1]

சாத்னி அருவி
Map
அமைவிடம்ராஜதிரா ஜார்கண்ட், இந்தியா
ஆள்கூறு23°17′00″N 84°14′00″E / 23.2833°N 84.2333°E / 23.2833; 84.2333
வகைபாம்பு
ஏற்றம்934 மீட்டர் (3,064 அடி)
மொத்த உயரம்60 மீட்டர் (200 அடி)
நீர்வழிசான்க் ஆறு

அருவி

தொகு

இது 60 மீட்டர் (200 அடி) சான்க் ஆற்றின் மீது செங்குத்தாக விழுகிறது. இது ஒரு பாம்பு வகை நீர்வீழ்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது மற்றும் ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக உள்ளது[2][3] அதன் சுற்றுப்புறம் கண்கவர் குன்றுகளாலும், காடுகளாலும், நீரோடைகளாலும் ஆனது[4]

வரலாறு

தொகு

ஒரு காலத்தில், சாத்னி அருவியில்   வைர சுரங்கங்கள்  இருந்தன. இந்த சுரங்கங்கள் பதினாறாவது மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் பல பெரிய மற்றும் நல்ல வைர  கற்களை வழங்கின.[5]

போக்குவரத்து

தொகு

இது நேதர்ஹாட்டிலிருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள்து.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Rajadera". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  2. "Jharkhand". Jharkhand Govt. Archived from the original on 2010-04-29. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  3. Physical Geography: Hydrosphere By K. Bharatdwaj. Google Books. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  4. "Sadani Falls". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  5. "History of Diamond mining in Jharkhand and Chhattisgarh". Environment and Geology. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்னி_அருவி&oldid=3553387" இலிருந்து மீள்விக்கப்பட்டது