சாந்தா (திரைப்படம்)
1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்
சாந்தா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பக்டனி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். சீனுவாசராவ், ராஜு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
சாந்தா | |
---|---|
தயாரிப்பு | பக்டனி புரொடக்சன்ஸ் |
நடிப்பு | பி. எஸ். சீனுவாசராவ் ராஜு எஸ். ஜி. செல்லப்ப ஐயர் எம். எஸ். ராஜகோபால் கே. டி. ருக்குமணி அங்கமுத்து |
வெளியீடு | 1941 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ ராண்டார் கை (28 December 2013). "Shantha (1941)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/shantha-1941/article5511981.ece. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2016.