சானியா கான்

பாக்கித்தான் துடுப்பாட்ட வீராங்கனை

சானியா கான் (Sania Khan, பிறப்பு: மார்ச்சு 23 1985), பாக்கித்தான் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 8 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், 5 பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009/10 பருவ ஆண்டுகளில், பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சானியா_கான்&oldid=2214896" இலிருந்து மீள்விக்கப்பட்டது