சான் கே (கவிஞர்)

சான் கே (John Kay) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஆங்கிலேயக் கவிஞர் ஆவார். இவர் தன்னைத் தானே இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டின்[1][2] அரசவைக் கவிஞர் என்று விவரித்துக் கொண்டார். இவரது படைப்புகள் தற்பொழுது எதுவும் கிடைக்கப் பெறவில்லை.[3]

சான் கே
பணிகவிஞர்

மேற்கோள்கள் தொகு

  1. Chisholm, Hugh (1911). "Laureate". Encyclopædia Britannica Eleventh Edition 16. The Encyclopædia Britannica Co.. 282. அணுகப்பட்டது 2010-02-04. 
  2. Howland, Frances Louise Morse (1895). The laureates of England: Ben Jonson to Alfred Tennyson. Frederick A. Stokes. http://books.google.com/books?id=cF0RAAAAYAAJ&pg=PR19. பார்த்த நாள்: 4 February 2010. 
  3. "English Poets Laureate: First Versifier to Hold the Office was John Kay". The Pittsburgh Press. 17 February 1902. pp. 7. http://news.google.com/newspapers?id=khEbAAAAIBAJ&sjid=nUgEAAAAIBAJ&pg=5958,2933071&dq=john-kay+versificator&hl=en. பார்த்த நாள்: 4 February 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_கே_(கவிஞர்)&oldid=2734329" இருந்து மீள்விக்கப்பட்டது