சான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்)

சான் வில்லியம்ஸ் அல்லது ஜோன் வில்லியம்ஸ் (John Williams, பிறப்பு: ஏப்ரல் 24, 1941) ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு பிருத்தானிய செம்மிசை கிதார் கலைஞர். இவர், இவரது தலைமுறையிலேயே ஒரு மிகச்சிறந்த கிதார் கலைஞராக கருதப்படுகிறார்.

சான் வில்லியம்ஸ்
Guitarist John Williams in performance (Cordoba, 1986).jpg
பிறப்புJohn Christopher Williams
24 ஏப்ரல் 1941 (அகவை 81)
மெல்பேர்ண்
பணிஇசைக் கலைஞர், நிகல் கலைஞர், இசையமைப்பாளர்
பாணிமேல்நாட்டுச் செந்நெறி இசை
விருதுகள்Officer of the Order of the British Empire, Officer of the Order of Australia
இணையத்தளம்http://www.johnwilliamsguitar.com