சாமில் கஸ்மி

சாமில் கஸ்மி Shameel Kazmi பிறப்பு: ஏப்ரல் 20 1984), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். 2000/01 இல் 17 இன் கீழ் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணி உறுப்பினராக பங்குகொண்டார். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரர், இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு

தொகு
  • சாமில் கஸ்மி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமில்_கஸ்மி&oldid=1064460" இலிருந்து மீள்விக்கப்பட்டது