சாமுண்டீஸ்வரி (திரைப்படம்)

சாமுண்டீஸ்வரி அல்லது நவராத்திரியின் மகிமை என்பது 1937 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு புராணத் தமிழ்த் திரைப்படமாகும். சந்திரா பிக்சர்சு தயாரிப்பில் துருபத்ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. ருக்மணி, கே. எஸ். அங்கமுத்து மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சாமுண்டீஸ்வரி அல்லது நவராத்திரியின் மகிமை
இயக்கம்துருபத்ராய்
தயாரிப்புசந்திரா பிக்சர்ஸ்
நடிப்புகோதண்டபாணி
கே. டி. ருக்மணி
ராம்பியாரி
கே. எஸ். அங்கமுத்து
ஜெயா
வெங்கட்டராம்
வெளியீடு1937
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்

தொகு