சாம்சங் கேலக்ஸி எஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ் (Samsung Galaxy S) என்பது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட ஒரு வகை நுண்ணறி பேசி ஆகும். இந்தத் தொலைபேசியில் கூகிள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு செல்லிடப்பேசி இயக்க அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்
Samsung Galaxy S
தயாரிப்பாளர்சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்
கேமரா5 மெகாபிக்சல்
இயங்கு தளம்கூகுள் அண்ட்ராய்டு
உள்ளீடு
நினைவகம்512 எம்பி நேரடி அணுகல் நினைவகம்
பதிவகம்1 – 16 ஜி.பி (ஃபிளாஷ் நேன்ட் நினைவகம்)
தொடர்பாற்றல்
அளவு122.4 mm (4.82 அங்) H
64.2 mm (2.53 அங்) W
9.9–14 mm (0.39–0.55 அங்) D.
எடை118–155 g (4.2–5.5 oz).
தொடர்சாம்சங் கேலக்ஸி எஸ்
நிறுத்தப்பட்ட நாள்ஜனவரி 2011
ஸ்பிரிண்ட் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்சங்_கேலக்ஸி_எஸ்&oldid=2749898" இலிருந்து மீள்விக்கப்பட்டது