சாம் செல்லதுரை

சாம் செல்லத்துரை என்பவர் அப்போஸ்தல ஐக்கிய சபையின் மூத்த போதகர் ஆவார். இவர் தம் வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் அனைவராலும் அறியப்படுகிறார்.

சாம் பி. செல்லதுரை
பிறப்புதிசம்பர் 7, 1952 (1952-12-07) (அகவை 72)
சென்னை
பணிபோதகர்
பேச்சாளர்
வாழ்க்கைத்
துணை
மஞ்சுளா செல்லத்துரை
பிள்ளைகள்ஜீவன் செல்லத்துரை, பிரியதர்சனி செல்லத்துரை
வலைத்தளம்
RevSam.Org

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

தொகு
  • வெற்றியும் வாழ்வும்(தமிழ்) - பொதிகை தொலைக்காட்சி
  • கர்த்தர் நல்லவர் (ஆங்கிலம் ) - GOD TV
  • இந்தி மொழி - Shubhsandesh TV
  • சபையின் அனைத்து ஆராதனைகளும் நேரடி ஒளிபரப்பு - Holy God TV, JTK TV ,

பூரண சுவிசேஷ வேதாகம கல்லூரி

தொகு

இவர் பூரண சுவிசேஷ வேதாகம கல்லூரியின் முதல்வர் ஆவார், இக்கல்லூரியின் மூலம் ஆண்கள் மற்றும் பெண்களை, கிறிஸ்தவ இறைபணிகளுக்கென்று தயார்படுத்துகிறார்.

பிரசங்க தலைப்புக்கள்
அன்பு வெற்றி வாழ்க்கையின் அஸ்திவாரம் (தொடரும்)
விசுவாசம் என்னும் பிரமாணம் '(முடிந்தது)'
தேவனுடைய ராஜ்யம்
வியக்கத்தக்க கிருபை
நாம் யார் நமக்கு என்ன கொடுக்க பட்டுஇருக்கிறது நம்மால் என்ன முடியும்
விசுவாசியின் அதிகாரம்
செழிப்பான வாழ்வு
கடவுளுடைய வார்த்தைக்கு ஏற்ப இதயத்தை நிறுவுங்கள்
எபெசியரின் புஸ்தகம் (வசனம் வசனமாக) '(தொடரும்)'
ஜெபம்
தேவனுடைய விசுவாசம்
வேதகாம பெற்றோர்கள்
தேவனுடைய பெருக்கத்தின பிரமாணம்
தேவனுடைய வெற்றியின் பிரமாணம்
தெய்வீக சுகம்
சூழ்நிலைகளை மாற்றக்கூடிய விசுவாசம்
எலியா
சிலுவையின் மகிமை
Husbands and Fathers
உள்ளான மனிதன்
விசுவாசியின் வெற்றி
கர்த்தரின் ஆசிர்வாதம்
மலை பிரசங்கம்
மனம் புதிதாக்கப்படுதல்
நீதிமான்
மகிழ்ச்சி
இயேசு கிறிஸ்துவை அறிதல்
பிதாவாகிய தேவனை அறிதல்
பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதல்
சிறப்பான வாழ்வு
நீண்ட வாழ்வு
தியானம்
பவுலின் ஜெபம்
தேவனுடைய வார்த்தையின் முக்கியத்துவம்
நோக்கத்தின் வல்லமை
தேவ சித்தம்
குடும்பம்
கர்த்தர் நல்லவர்
சங்கீதம் 23
சங்கீதம் 91
வெளிப்பாடு
இயேசுவின் ரத்தம்
சிலுவை
கிறித்துவுக்குள் நாம் யார்
வெற்றியுள்ள கணவன்
தேவனுடைய வார்த்தை
ரோமரின் புஸ்தகம் (வசனம் வசனமாக)
செழிப்பு தேவனுடைய சித்தம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_செல்லதுரை&oldid=3387836" இலிருந்து மீள்விக்கப்பட்டது