சாம் வோர்திங்டன்

சாமுவேல் ஹென்றி ஜான் வொர்திங்டன் (ஆங்கில மொழி: Samuel Henry John Worthington)[1] (பிறப்பு: 2 ஆகத்து 1976) என்பவர் பிரித்தானியாவில் பிறந்த ஆத்திரேலியா நாட்டு நடிகர் ஆவார். இவர் அவதார் (2009), மர்மதேசம் (2010) மற்றும் மர்மதேசம் 2 (2012) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் இவர் மிகவும் வித்தியாசமான பாத்திரங்களில் தோன்றினார். 2004 இல் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த 'திரைப்பட விருமற்றும்தை' பெற்றார்.

சாம் வோர்திங்டன்
Sam Worthington 2013.jpg
பிறப்பு2 ஆகத்து 1976 (1976-08-02) (அகவை 46)
கோடால்மிங், சுரே, இங்கிலாந்து
தேசியம்ஆத்திரேலியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
துணைவர்லாரா வோர்திங்டன் (2014)

மேற்கோள்கள்தொகு

  1. "Incident 123082579" (PDF). E! Online. Atlanta, Georgia, Police Department. 3 நவம்பர் 2012. 13 ஜனவரி 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_வோர்திங்டன்&oldid=3478746" இருந்து மீள்விக்கப்பட்டது