சாரணுத்திணிவு

சாரணுதிணிவு

சாரணுத்திணிவு = அணு ஒன்றின் திணிவு X அவகாதரோ மாறிலி (6.023*10^23) ஆகும்.

அதாவது அணு ஒன்றின் திணிவை அவகாதரோ மாறிலியால் பெருக்குவதன் மூலம் ஒரு மூலகத்தின் சாரணுத்திணிவை அறியலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரணுத்திணிவு&oldid=2260732" இலிருந்து மீள்விக்கப்பட்டது