சாரதா கங்காதரன் கல்லூரி

சாரதா கங்காதரன் கல்லூரி (ஆங்கிலம்: Saradha Gangadharan College), புதுச்சேரி, வேல்ராம்பேட்டையில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியகும். இது 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் கலை, வணிகம் மற்றும் அறிவியல் பாடங்கள் உள்ளன. கல்லூரியின் முதல்வராக உதயசூரியனும், துணை தலைவர் பழனி ராஜாவும் உள்ளனர்.[2]

சாரதா கங்காதரன் கல்லூரி
Collège Saradha Gangadharan
வகைபொது
உருவாக்கம்2001
முதல்வர்முனைவர் கே.உதயசூரியன்[1]
அமைவிடம்
வேல்ராம்பேட்டை
, ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபுதுவைப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://sgc.edu.in/

துறைகள் தொகு

இக்கல்லூரியில் உள்ள துறைகள்.

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • கணிதம்
  • தகவல் தொழில்நுட்பம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகம் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பிரெஞ்சு
  • கார்ப்பரேட் செயலாளர் பதவி
  • மேலாண்மை ஆய்வுகள்
  • வர்த்தகம்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "முதல்வர் குறிப்பு". சாரதா கங்காதரன் கல்லூரி. பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
  2. "சாரதா கங்காதரன் கல்லூரிக்கு மாநில விருது https://www.maalaimalar.com/puducherry/state-award-to-saradha-gangatharan-college-673305?utm=thiral". மாலைமலர். https://www.maalaimalar.com/puducherry/state-award-to-saradha-gangatharan-college-673305?utm=thiral. பார்த்த நாள்: 13 October 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_கங்காதரன்_கல்லூரி&oldid=3807372" இலிருந்து மீள்விக்கப்பட்டது