சாரதா பார்கவா

சாரதா பார்கவா (Sharda Bhargava)(1912-1999) இந்திய அரசியல்வாதியும் மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் இராசத்தான் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவர் இப்பதவியில் 1952 முதல் 1966 வரை பணியாற்றினார். இக்காலத்தில் 1956 முதல் 1957 வரை துணைத் தலைவராகவும் பணியாற்றினார். இவர் முகத் பிஹாரி லால் பார்கவாவின் மகள் ஆவார்.[1]

சாரதா பார்கவா
Sarla Bhadauria
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952-1966
தொகுதிஇராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1912
இறப்பு1999
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_பார்கவா&oldid=3825289" இலிருந்து மீள்விக்கப்பட்டது