சாராள் இசபெல் தேவா

சாராள் ஜேன் பெரிட்சு என்பவர் ஒரு பாடகி ஆவார். இவர் 1977ஆம் ஆண்டில் பிப்ரவரி திங்கள் 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். இவருடைய மேடைபெயர் சாராள் இசபெல் தேவா ஆகும்.

சாராள் இசபெல் தேவா
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாராள்_இசபெல்_தேவா&oldid=3061186" இலிருந்து மீள்விக்கப்பட்டது