சாரு மசூம்தார்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

சாரு மஜூம்தார் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். தேபாகா என்ற இடத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் நடைபெற்ற விவசாயிகளுக்கு நிலம் வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கு பெற்றவராவார். பின்னாளில் நக்சல்பாரி என்ற ஆயுதமேந்திய போராட்டக் குழுவை உருவாக்கி தலைமை தாங்கியவர் ஆவார்.[1]

சாரு மஜூம்தார்
பிறப்பு1918
சிலிகுரி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புசூலை 28, 1972
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அறியப்படுவதுநக்சலிசம்

எட்டு கட்டுரைகள்

தொகு

சாரு மஜூம்தார் கம்யூனிச இயக்கம் குறித்து எழுதிய எட்டு கட்டுரைகள் கவனத்துக்குள்ளானது.[2]

மேற்சான்றுகள்

தொகு

மூலம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரு_மசூம்தார்&oldid=2703732" இலிருந்து மீள்விக்கப்பட்டது