சார்காட் மும்மை (அறுவை மருத்துவம்)
சார்காட்டின் மும்மை (Charcot's triad) என்பது அறுவை மருத்துவம்|அறுவை மருத்துவத் துறையில் ஏறும் பித்தப்பாதை அழற்சியை (ascending cholangitis) உணர்த்தும் மூன்று அறிகுறிகளாகும். இதை ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நரம்பியலாளர் ஜீன்-மார்ட்டின் சார்காட் (1825–1893) முதலில் விவரித்தார்.
சார்காட் மும்மை என்பது அறுவைச் சிகிச்சையின் பின்னர் ஏற்படக்கூடிய மூன்று அறிகுறிகளாகும். அவையாவன:
- வலி (pain)
- காய்ச்சல் (fever)
- காமாலை (jaundice)