சார்லசாட்ச்டைட்டு

ஆக்சைடு கனிமம்

சார்லசாட்ச்டைட்டு (Charleshatchettite) என்பது CaNb4O10(OH)2•8H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். [3][2] மிகவும் அரிய வகை நையோபியம் ஆக்சைடு கனிமமாக இந்த அணைவுச் சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. கனடா நாட்டின் கியூபெக் மாநிலத்திலுள்ள மாண்டரகி மாகாணம் மாண்ட் செயிண்ட் இலாயர் நகரின் கனிமவளப் பகுதியில் சார்லசாட்ச்டைட்டு கண்டறியப்பட்டது. [2][4]

சார்லசாட்ச்டைட்டு Charleshatchettite
பொதுவானாவை
வகைஆக்சைடு
வேதி வாய்பாடுCaNb4O10(OH)2•8H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச் சாய்வு
மேற்கோள்கள்[1][2]

ஒச்செலாகைட்டு கனிமத்துடன் வேதியியல் ரீதியாக சார்லசாட்ச்டைட்டு கனிமம் ஒத்திருக்கிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 2.3 Haring, M.M., and McDonald, A.M., 2015. Charleshatchettite, IMA 2015-048. CNMNC Newsletter No. 27, October 2015, 1228; Mineralogical Magazine 79, 1229–1236
  3. "Charleshatchettite: Charleshatchettite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  4. "Poudrette quarry (Demix quarry; Uni-Mix quarry; Desourdy quarry; Carrière Mont Saint-Hilaire), Mont Saint-Hilaire, La Vallée-du-Richelieu RCM, Montérégie, Québec, Canada - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசாட்ச்டைட்டு&oldid=2965704" இலிருந்து மீள்விக்கப்பட்டது