சார்-இ போல் நகரம்

(சார்-இ போல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சார்-இ போல் அல்லது சார் புல் (Sar-e Pol or Sari Pul, பாரசீக மொழி: سر پل‎) என்பது வட ஆப்கானித்தானில் அமைந்துள்ள நகரமாகும். இது சார்-இ போல் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது சார்-இ போல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சார்-இ போல்
Sar-e Pol
سر پل
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்சார்-இ போல் மாகாணம்
மாவட்டம்சார்-இ போல் மாவட்டம்
ஏற்றம்
888 m (2,913 ft)
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்1,50,700
 http://cso.gov.af/Content/files/Sar-e-Pul(1).pdf
நேர வலயம்UTC+4:30

மக்கள் தொகையியல்

தொகு

இந்த மாகாணத் தலைநகரத்தின் மக்கள் தொகை 115,463 ஆகும் .[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Afghanistan Provincial Development Plan, Provincial Profile of Sar-i-Pul, UNAMA" (PDF). Archived from the original (PDF) on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்-இ_போல்_நகரம்&oldid=3553490" இலிருந்து மீள்விக்கப்பட்டது