சாலசு ஆறு (Chalus River, பாரசீக மொழி: رود چالوس‎, உரோமானிய மொழி: Rud-e Čālūs)[1] அல்லது சாலசு ரூட் என்பது மத்திய-வடக்கு ஈரானில் பாயும் முக்கிய ஆறாகும். இது கண்டோவன் மற்றும் தலேகான் மலைகளில் உருவாகி மாசாந்தரான் மாகாணத்தில் உள்ள சாலசு நகரத்தை கடந்து செல்கிறது.

மாசாந்தரான் மாகாணத்தில் பாயும் சாலசு ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம்.

இந்த ஆறு மத்திய அல்போர்சு மலைத்தொடரின் வழியாக வடக்கு நோக்கி பாய்ந்து தெற்கு காஸ்பியன் கடலில் கலக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "ČĀLŪS – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2019-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலசு_ஆறு&oldid=3818660" இலிருந்து மீள்விக்கப்பட்டது