சால்தாதியோ மோர்திசு
சால்தாதியோ மோர்திசு என்பது ஒரு மேற்கத்திய மெட்டல் இசைக்குழு ஆகும். இது செருமனி நாட்டை சேர்ந்த ஒரு மத்தியகால மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2000ஆம் ஆண்டு செருமனியில் உள்ள மனேமில் தோற்றுவிக்கப்பட்டது.
Saltatio Mortis | |
---|---|
பிறப்பிடம் | Mannheim, Germany |
இசை வடிவங்கள் | Medieval metal |
இசைத்துறையில் | 2000 - present |
வெளியீட்டு நிறுவனங்கள் | Napalm Records |
இணையதளம் | Official website |
உறுப்பினர்கள் | Alea der Bescheidene Bruder Frank El Silbador Falk Irmenfried von Hasen-Mümmelstein Lasterbalk der Lästerliche Till Promill Jean Méchant Luzi das L |
முன்னாள் உறுப்பினர்கள் | Die Fackel Dominor der Filigrane Ungemach der Missgestimmte Mik El Angelo Thoron Trommelfeuer Cordoban der Verspielte Samoel |