சாளர ஒருங்கியம்
சாளர ஒருங்கியம் என்பது வரைகலை பயனர் இடைமுகத்தின் ஒரு அடிப்படைக் கூறு. பொதுவாக இவை மேசைக்கணினி சூழலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது வலை சாளர ஒருங்கியங்களும் பயன்பாட்டுக்கு வருகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kent, Allen; Williams, James G. (1996-10-11). Encyclopedia of Microcomputers: Volume 19 - Truth Maintenance Systems to Visual Display Quality. CRC Press. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824727178. பார்க்கப்பட்ட நாள் 8 June 2017.
- ↑ "Ozone Overview". பார்க்கப்பட்ட நாள் 2017-08-20.
- ↑ "Android system architecture" (PDF). Archived from the original (PDF) on 2016-04-08.
பொதுவாக ஒரு பயனர் எதாவது ஒரு சாளரத்துடனேயே எப்போது ஊடாடுகிறார்.