சாவித்திரி (நூல்)

இதே பெயரைக் கொண்ட புராணக் கதாப்பாத்திரத்தைப் பற்றி அறிய, சாவித்திரி என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

சாவித்திரி என்பது அரவிந்தர் எழுதிய பாடல் வகையிலான நூல். இது மகாபாரதத்தை தழுவி எழுதப்பட்டது. முழுமையாக எழுதப்பெறாத இந்த நூலில், 24,000 வரிகளைக் கொண்ட பாடல் தொகுப்பு உள்ளது. சத்தியவன்-சாவித்திரி தொடர்பான கதையும் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

இதை 1950, 1951 ஆம் ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக வெளியானது. பதினெட்டு முறை இந்த நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளனர். மனித, ஆன்ம வாழ்வைப் பற்றிய தத்துவக் குறிப்புகள் உள்ளன.


இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவித்திரி_(நூல்)&oldid=3457904" இலிருந்து மீள்விக்கப்பட்டது