சாவோ அணை
சப்பான் நாட்டிலுள்ள ஓர் அணை
சாவோ அணை (Zao Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ள தாழ்வடிநில ஈர்ப்பு அணையாகும். 66 மீட்டர் உயரமும் 273.8 மீட்டர் நீளமும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நீர் விநியோகத்திற்காகப் சாவோ அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 21 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 24 எக்டேர்களாகும். 7300 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1969 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]
சாவோ அணை Zao Dam | |
---|---|
அமைவிடம் | யமகட்டா மாகாணம்,சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 38°11′40″N 140°26′25″E / 38.19444°N 140.44028°E |
கட்டத் தொடங்கியது | 1965 |
திறந்தது | 1969 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 66 மீ |
நீளம் | 273.8 மீ |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 7300 ஆயிரம் கன மீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 21 சதுர கிலோமீட்டர் |
மேற்பரப்பு பகுதி | 24 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Zao Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.