சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி
(சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சண்முகா கலை, அறிவியல், தொழினுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி (Shanmugha Arts, Science, Technology & Research Academy (SASTRA)) தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். 1984 ஆம் ஆண்டு நிறுவப்படதில் இருந்து இன்று வரை பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை அடைந்துள்ளது.
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1984 |
துணை வேந்தர் | பேரா. ஆர். சேதுராமன் |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர், 168 ஏக்கர் |
சேர்ப்பு | பமாஆ, All India Council for Technical Education |
இணையதளம் | www.sastra.edu |
சாஸ்திரா 1984 ஆம் ஆண்டு சண்முகா பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இந்த கல்லூரியில் பல துறைகளில் கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெறலாம். இது தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகமாக சான்றளிக்கப்பட்ட பல்கலைகழகம் ஆகும்.
நுழைவுத்தேர்வு
தொகு- பொறியியல் மாணவர்களுக்கு JEE Main நுழைவுத் தேர்வின் மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது