சிஎல்எஸ் (கட்டளை)

சிஎல்எஸ் (cls - clear screen) கட்டளை என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் டாஸ் போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் ஒரு கட்டளை ஆகும். இது திரையில் உள்ள கட்டளைகளையும் கட்டளைகள் உருவாக்கிய விளைவுகளையும் அழிக்க உதவுகிறது. ஆனால் இது பயனரின் கட்டளை வரலாற்றை அழிப்பதில்லை. லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் போன்ற இயங்குதளங்களில் கிளியர் கட்டளை இதே பயன்பாட்டைத் தருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஎல்எஸ்_(கட்டளை)&oldid=696676" இலிருந்து மீள்விக்கப்பட்டது