சிங்கடோகா

பிஜியில் உள்ள ஒரு பட்டணம்
(சிகடோங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிகடோங்கா என்பது பிஜி நாட்டின் பேரூராட்சிகளில் ஒன்று. இது விட்டிலெவு தீவில் உள்ளது. சிகடோங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, நந்தி நகரில் இருந்து61 கி.மீ தொலைவில் உள்ளது. நந்துரோகா-நவோசா பகுதியில் பெரிய நகரம் இதுவே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கடோகா&oldid=2084831" இலிருந்து மீள்விக்கப்பட்டது