சிகப்பு மேகம்

சிகப்பு மேகம் (ஆங்கிலம்: Red Cloud, இலக்கோட்டா: Maȟpíya Lúta), (1822 - டிசம்பர் 10, 1909) ஒரு சிறந்த அமெரிக்க முதற்குடிமக்களின் தலைவர். இவர் ஐக்கிய அமெரிக்கா படைக்கு எதிரான போர்களில் வெற்றிகளை ஈட்டியவர். பின்னர், இவரும், முதற்குடி மக்களும் முகாங்களில் (reservations) அடைக்கப்பட்டனர். அங்கும் இவர் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்.

சிவப்பு மேகம்
Red Cloud3.jpg
பிறப்புMaȟpíya Lúta
1822?
near North Platte, Nebraska
இறப்புDecember 10, 1909
அறியப்படுவதுRed Cloud's War
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகப்பு_மேகம்&oldid=3043682" இருந்து மீள்விக்கப்பட்டது