சிகாகோ கவின்கலைப் பள்ளி

சிகாகோ கவின்கலைப் பள்ளி School of the Art Institute of Chicago (SAIC) என்பது ஐக்கிய அமெரிக்காவின் பெரிய ஓவிய,வடிவமைப்புப் பள்ளிகளில் ஒன்று. இது இல்லினாயஸ் மாகானத்தில் சிகாகோ மாநகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரி கம்பீரமான நவீனக கலையழகுடன், கட்டப்பட்டுள்ளது. இது ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோவின் துணை நிறுவனமாக உள்ளது. இவ்விடத்தில்தான் சுவாமி விவேகானந்தரின் புழ்பெற்ற உரையான 'சகோதர சகோதரிகளே' நிகழ்த்தப்பட்டது. [2] [3]

சிகாகோ கவின்கலைப் பள்ளி
School of the Art Institute of Chicago
(SAIC)
வகைலாபநோக்கற்றத் தனியார் கலைப்பள்ளி
உருவாக்கம்1866 (1866)
தலைவர்முனைவர் வால்டர் இ. மேசே (Walter E. Massey)
கல்வி பணியாளர்
141 முழு நேரம்
427 பகுதி நேரம்
பட்ட மாணவர்கள்2,780 (Fall 2014)[1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்739 (Fall 2014)
அமைவிடம், ,
41°52′46″N 87°37′26″W / 41.87944°N 87.62389°W / 41.87944; -87.62389
வளாகம்நகர்ப்புறம்]]
சேர்ப்புசிகாகோ கலை நிறுவனம்
தனியார் கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரிகள் அமைப்பு (AICAD)
தேசிய கலை மற்றும் வடிவமைப்புக் கல்லூரிகள் அமைப்பு (NASAD)
இணையதளம்www.saic.edu

கற்பிக்கப்படுபவை தொகு

இக்கல்லூரியில் வண்ண ஓவியம், சிற்பம், காட்சிவழித் தகவல் துறை, அனிமேசன் கிராபிக்ஸ்,கட்டடக்கலை, பீங்கான் பிரிவு, ஆடைவடிவமைப்பு, ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. காலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.[4]

வகுப்பறைகள் தொகு

அந்தந்தப் பாடப்பிரிவுக்குத் தகுந்தாற்போல் வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் 100,150 அடி நீளத்திற்கு ஓவியமோ, சிற்பமோ செய்யவேண்டுமென்றாலும் அதற்கேற்றவாறு திறந்தவெளி அரங்கு உள்ளது. வசதிகளும் உள்ளது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. Enrollment
  2. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.30
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.
  4. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.31
  5. தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.30
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாகோ_கவின்கலைப்_பள்ளி&oldid=3553783" இலிருந்து மீள்விக்கப்பட்டது