சிக்வின்
சிக்வின் (Cygwin) யுனிக்ஸ் பணிச்சூழலை விண்டோஸ் பணிச்சூழலில் ஒப்புமையாக ஏற்படுத்த ஆக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளே ஆகும். சிக்வின் துணைகொண்டு யுனிக்ஸ் அல்லது லினிக்ஸ் மென்பொருட்களை விண்டோஸ் பணிச்சூழலில் இயக்கலாம்.
Running Cygwin, including Cygwin/X, under விண்டோசு எக்சு. பி. | |
வடிவமைப்பு | Steve Chamberlain, Cygnus Solutions |
---|---|
உருவாக்குனர் | Cygnus Solutions, ரெட் ஹட், Cygwin project volunteers |
தொடக்க வெளியீடு | அக்டோபர் 18, 1995 |
அண்மை வெளியீடு | 3.5.4-1[1] / 25 ஆகத்து 2024 |
மொழி | C/சி++ |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு |
மென்பொருள் வகைமை | POSIX standard utilities, POSIX standard library, C standard library, compatibility layer |
உரிமம் | GPLv3, LGPLv3[2] |
உசாத்துணை
தொகு- ↑ "cygwin 3.5.4-1". 25 ஆகத்து 2024. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2024.
- ↑ "Cygwin Licensing Terms". Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-12-15.