சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தின்படி சிங்கப்பூர் அரசு என்பது தலைமை அமைச்சரையும் பேரவை உறுப்பினர்களையும் உள்ளடக்கியது ஆகும். சிங்கப்பூர் அரசானது மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை: பேரவை, அமைச்சகம், நீதித்துறை ஆகியனவாகும்.

சிங்கப்பூர் பாராளுமன்றம்

சிங்கப்பூர் அரசின் துறைகள்

  • தலைமை அமைச்சர் அலுவலகம்
  • தகவல் தொடர்பாடல் அமைச்சகம்
  • இளைஞர், பண்பாடு மற்றும் சமூகத்திற்கான அமைச்சகம்
  • பாதுகாப்புத் துறை
  • கல்வி அமைச்சகம்
  • சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம்
  • நிதி அமைச்சகம்
  • நல அமைச்சகம்
  • சட்ட அமைச்சகம்
  • மனிதவள அமைச்சகம்
  • தேசிய வளர்ச்சி அமைச்சகம்
  • சமூக வளர்ச்சி அமைச்சகம்
  • தொழில் வர்த்தக அமைச்சகம்
  • போக்குவரத்து அமைச்சகம்

ஒவ்வொரு அமைச்சகமும் ஒரு தலைமையகத்தையும் துறைகளைய்ம், வாரியங்களையும் கொண்டிருக்கும்.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_அரசு&oldid=3673564" இலிருந்து மீள்விக்கப்பட்டது