சிங்கமுகன்
This article கொண்டுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் அதிகமாக முதல்நிலை மூலங்களில் தங்கியுள்ளன.. (ஏப்ரல் 2017) |
சிங்கமுகன் அல்லது சிங்கமுகாசூரன், சூரபத்மனின் இரண்டாவது தம்பியாவார். தேவசேனாதியான முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில் சிங்கமுகசூரனை, வேல்கொண்டு தாக்கினார். கொய்யக் கொய்ய தலை புதுசு புதுசாக முளைத்துக் கொண்டிருந்தது. இறுதியில் சிங்கமுகசூரனையும் ஒழித்துக் கட்டிவிட்டார் குமரக் கடவுள்.[1]