சிங்கார் விக்கியன் வேர்வாய் நிலக்கரிச் சுரங்கம்
சிங்கார் விக்கியன் வேர்வாய் நிலக்கரிச் சுரங்கம் (Sinhar Vikian Varvai Coal Mine) பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது. இச்சுரங்கத்தில் இருக்கும் எரிக்கும் நிலக்கரியின் இருப்பு 3.57 பில்லியன் டன்களாகும். ஆசியா மற்றும் உலகின் மிகப் பெரிய நிலக்கரி இருப்பு கொண்டுள்ள சுரங்கங்களில் சிங்கார் விக்கியன் வேர்வாய் நிலக்கரிச் சுரங்கமும் ஒன்றாகும் [1].
அமைவிடம் | |
---|---|
சிந்து | |
நாடு | பாக்கித்தான் |
உற்பத்தி | |
உற்பத்திகள் | எரிக்கும் நிலக்கரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mineral deposits of Pakistan" (PDF). pakboi.gov.pk. 2012. Archived from the original (PDF) on 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.