சிங்கே நைட்ரோயேற்றம்
சிங்கே நைட்ரோயேற்றம் ( Zincke nitration) என்பது புரோமின் பதிலீடு செய்யப்பட்ட பீனால் அல்லது கிரெசாலை, நைட்ரசு அமிலம் அல்லது சோடியம் நைட்ரைட்டுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக புரோமினை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு அச்சேர்மத்தில் நைட்ரோ வேதி வினைக்குழு இணைகின்ற ஒரு வேதி வினையாகும்[1]. அணுக்கருநாட்ட அரோமாட்டிக் பதிலீட்டு வினையின் பயன்பாட்டை விளக்கும் வினையே சிங்கே நைட்ரோயேற்ற வினையாகும். தியோடர் சிங்கே இவ்வினையைக் கண்டறிந்த காரணத்தால் இவ்வேதி வினைக்கு அப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இரண்டு உதாரணங்கள்[2]
மற்றும்:[3]
:
மேற்கோள்கள்
தொகு- ↑ Zincke, Th., J. Prakt. Chem. 61, 561–567 (1900) and correction at J. Prakt. Chem. 63, 183 ff (1900).
- ↑ The Nitration of Brominated Fluorophenols by the Zincke Method L. Chas. Raiford and Arthur L. LeRosen J. Am. Chem. Soc.; 1944; 66(11) pp 1872–73; எஆசு:10.1021/ja01239a020
- ↑ Behavior of Mixed Halogenated Phenols in the Zincke Method of Nitration L. Chas. Raiford and Glen R. Miller J. Am. Chem. Soc.; 1933; 55(5) pp 2125–31; எஆசு:10.1021/ja01332a059