சிங்கை கோவிந்தராசு
இந்திய அரசியல்வாதி
சிங்கை கோவிந்தரசு (Singai Govindarasu)(பிறப்பு 8 நவம்பர், 1951) என்பவர் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1991 முதல் 1996 வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சிங்கை கோவிந்தராசு | |
---|---|
தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1991–1996 | |
தொகுதி | சிங்காநல்லூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
பிள்ளைகள் | இராமச்சந்திரன் கோவிந்தராசு (மகன்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "AIADMK Announces Second List of Lok Sabha Nominees" (in en-IN). 2024-03-21. https://www.thehindu.com/elections/lok-sabha/lok-sabha-polls-aiadmk-announces-second-list-of-candidates/article67975277.ece.
- ↑ Staff, T. N. M. (2016-03-22). "Jayalalithaa appoints IIM graduate to head party IT team ahead of polls". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-24.