சிங்க கணபதி

சிங்க கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 29வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் சிங்க கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்புதொகு

வீணை, கற்பக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்தின கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளை உடையவர். வெண்ணிறமான மேனியர். யானைமுகவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்க_கணபதி&oldid=1962443" இருந்து மீள்விக்கப்பட்டது