சிசிலியா ரொபின்சன்
சிசிலியா ரொபின்சன் (Cecilia Robinson,மே 22 1924 - நவம்பர் 8, 2021), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1948/49, 1963 பருவ ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.