சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு
சிசுடமா நேச்சுரேவின் 10வது பதிப்பு என்பது கரோலசு லின்னேயசால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். இது இரண்டு பகுதிகளாக 1758 மற்றும் 1759ல் வெளியிடப்பட்டது. இதுவே விலங்கியல் பெயரீட்டின் ஆரம்பப் புள்ளி ஆகும்.[1] இதில் லின்னேயசு விலங்குகளுக்கான இருசொற் பெயரீட்டை அறிமுகப்படுத்தினார். அவர் இதற்கு முன்னர் இதே போன்ற ஒன்றை தாவரங்களுக்காக இசுபீசியசு பிலந்தாரம் பதிப்பில் 1753ம் ஆண்டில் செய்தார்.
உசாத்துணை
தொகு- ↑ "Article 3". International Code of Zoological Nomenclature (4th ed.). 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85301-006-4.
வெளி இணைப்புகள்
தொகு- The original 1758 Systema Naturae at Biodiversity Heritage Library (BHL).
- Linnaeus 1758 Classification of Animals on the Taxonomicon