சிசுபால் ராம்
இந்திய குழந்தைகள் நல மருத்துவர்
சிசுபால் ராம் (Shishupal Ram) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை மருத்துவர் ஆவார்.[1] இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 1920 ஆம் ஆண்டில் பிறந்த இவர், பாட்னா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பாடத்தில் பட்டம் பெற்றார்.[2] இவருடைய மருத்துவ சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு இவருக்கு 1983 ஆம் ஆண்டு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[3] சிசுபால் ராம் 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாளன்று தனது 84 வயதில் இறந்தார்.[4]
சிசுபால்ராம் Shishupal Ram | |
---|---|
பிறப்பு | பீகார், இந்தியா |
இறப்பு | 29 அக்டோபர் 2011 பட்னா, பீகார், இந்தியா |
பணி | குழந்தைகள் மருத்துவர் |
விருதுகள் | பத்மசிறீ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bihar Times listing" (PDF). Bihar Times. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
- ↑ "Dr Shishupal Ram". Times of India. 2015. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015.
- ↑ "Eminent paediatrician Shishupal Ram dead". The Hindu. 31 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.