சிட்டகாங் மருத்துவப் பல்கலைக்கழகம்

வங்காளதேசத்தில் உள்ள ஒரு பொதுத்துறை மருத்துவப் பல்கலைக்கழகம்

சிட்டகாங் மருத்துவப் பல்கலைக்கழகம் (Chittagong Medical University) வங்காளதேசத்தின் தென் கிழக்கில் உள்ள சிட்டகாங் நகரத்தில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகும். [3]

சிட்டகாங் மருத்துவ பல்கலைக்கழகம்
Chittagong Medical University
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2016
வேந்தர்அப்துல் அமீது
துணை வேந்தர்முகமது இசுமைல் கான்[1]
அமைவிடம்
பாவுச்தர்காட்டு போக்கோபாய்தி மருத்துவமனை[2]
, ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்cmu.edu.bd

வரலாறு

தொகு
 
சிட்டகாங்கின் பாவுச்தர்காட்டில் சிட்டகாங் மருத்துவ பல்கலைக்கழகம் கட்டிடம்

2016 ஆம் ஆண்டில், சிட்டகாங் மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான 17 ஆம் விதியின் அடிப்படையில் இயற்றப்பட்டது. பின்னர் மருத்துவப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான அனைத்து நடைமுறைகளும் தொடங்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 அன்று ஆட்சேர்ப்பு செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கல்வியாண்டின் தொடர்ச்சியாக, சிட்டகாங் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இளநிலை மருத்துவம் படிப்பில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த மாணவர்கள் முன்னதாக சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டனர்.

பிரிவுகள்

தொகு

1. மருத்துவப் பிரிவு, தற்போதைய கல்வித் தலைவர் - நசீர் உத்தின் மகமூத்

2. செவிலியம் மற்றும் சுகாதார தொழில்நுட்ப நிறுவனம் , தற்போதைய கல்வித் தலைவர் - முகமது மோனோவர்-உல்-அக்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). banglanews24.com. 11 April 2017 இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170414193244/http://m.banglanews24.com/daily-chittagong/news/bd/566852.details. 
  2. (in bn)Dainik Azadi. 26 July 2018. http://dainikazadi.net/চট্টগ্রাম-মেডিকেল-বিশ্ব-3/. 
  3. (in bn)Artho Suchak. 26 July 2018. http://www.arthosuchak.com/archives/447151/চট্টগ্রাম-মেডিকেল-বিশ্বব/.