சிட்னி தண்டர்

சிட்னி தண்டர் (Sydney Thunder) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சிட்னி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[2][3] இவ்வணியின் சொந்த அரங்கம் சிட்னி காட்சி அரங்கம் ஆகும்.

சிட்னி தண்டர்
Sydney Thunder
தொடர்பிக் பேஷ் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஆத்திரேலியா கிறிஸ் கிரீன்
ஆத்திரேலியா ஜேசன் சங்கா (தற்காலிகம்)
பயிற்றுநர்ட்ரேவோர் பெய்லிஸ்
அணித் தகவல்
நிறங்கள்     இளம் பச்சை
உருவாக்கம்2011
உள்ளக அரங்கம்சிட்னி காட்சி அரங்கம்
கொள்ளளவு21,500[1]
வரலாறு
பிபிஎல் வெற்றிகள்1 (2015-16)
அதிகாரபூர்வ இணையதளம்:Sydney Thunder

இருபது20 ஆடை

ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்

தொகு
பதிப்பு குழுச்சுற்றில் தகுதிச் சுற்றில்
2011-12 8th அடுத்த நிலைக்கு தகுதிப்

பெறவில்லை

2012–13 8th
2013–14 8th
2014–15 7th
2015–16 4th வாகையாளர்
2016–17 8th அடுத்த நிலைக்கு தகுதிப்

பெறவில்லை

2017–18 6th
2018–19 6th
2019–20 5th சேலஞ்சர் போட்டியில்

தோல்வி

2020–21 3rd நாக் அவுட்

போட்டியில் தோல்வி

2021–22 3rd நாக் அவுட்

போட்டியில் தோல்வி

மேற்கோள்கள்

தொகு
  1. "Sydney Thunder Announce Spotless Stadium As New Home Ground". Sydney Thunder. Archived from the original on 24 September 2015.
  2. Wu, Andrew (15 March 2011). "Sydney Thunder to clash with Sixers in Big Bash". Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/cricket/sydney-thunder-to-clash-with-sixers-in-big-bash-20110314-1bulc.html. 
  3. Wu, Andrew (15 March 2011). "Sydney Thunder to clash with Sixers in Big Bash". Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/cricket/sydney-thunder-to-clash-with-sixers-in-big-bash-20110314-1bulc.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_தண்டர்&oldid=3388543" இலிருந்து மீள்விக்கப்பட்டது