சிண்ட்சுருகோ அணை
சப்பானின் யமகட்டா மாகாணத்தில் உள்ள ஓர் அணை
சிண்ட்சுருகோ அணை (Shintsuruko Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பப்பட்டு இந்த அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர் வழங்கல் மற்றும் வேளாண்மை பயன்பாட்டாடிற்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 56 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 125 எக்டேர்களாகும். 31500 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]
சிண்ட்சுருகோ அணை Shintsuruko Dam | |
---|---|
அமைவிடம் | சப்பான், யமகட்டா மாகாணம் |
புவியியல் ஆள்கூற்று | 38°31′57″N 140°3′10″E / 38.53250°N 140.05278°E |
கட்டத் தொடங்கியது | 1972 |
திறந்தது | 1990 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 96மீட்டர் |
நீளம் | 283.9மீ |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 31500 |
நீர்ப்பிடிப்பு பகுதி | 56 |
மேற்பரப்பு பகுதி | 125 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shintsuruko Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
- ↑ Nohara, Daisuke; Sato, Yoshinobu; Sumi, Tetsuya (2020). "Effectiveness of adaptation options for multi-purpose reservoir operation to climate change". Climate Change-Sensitive Water Resources Management: 65.