சித்தகுமாரன்

சித்தகுமாரன் 1925-ம் ஆண்டு இடைக்காடர் என்பவரால் எழுதி யாழ்ப்பாணம், நாவலர் அச்சுக்கூடத்தில் வெளியிடப்பட்ட கற்பனைக் கதை கொண்ட இரண்டு பாகங்களைக் கொண்ட நூல். இந்நூல் சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்று பாதங்களையும் ஒட்டி எழுதப்பட்டதாகும்.

சித்தகுமாரன்
ChiththakumaaranBook.JPG
சித்தகுமாரன் நூலின் முதற்ப் பக்க அட்டை
நூலாசிரியர்இடைக்காடர்
நாடுஇலங்கை
மொழிதமிழ் மொழி
வகைகற்பனைக் கதை
வெளியீட்டாளர்நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம்
வெளியிடப்பட்ட திகதி
1925
பக்கங்கள்114

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தகுமாரன்&oldid=1780326" இருந்து மீள்விக்கப்பட்டது