சித்தபோதினி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சித்தபோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), சதுஸ்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன.