சித்தமல்லி நீர்த்தேக்கம்

சித்தமல்லி நீர்த்தேக்கம்

சித்தமல்லி நீர்த்தேக்கம் காட்சி

1)அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தில் அமைந்துள்ளது.

சித்தமல்லி நீர்த்தேக்கம்.

2)அரியலூர் மாவட்டத்தில் சித்தமல்லி நீர் தேக்க அணை மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த அணையானது, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்

துவங்கப்பட்ட அணையாகும்.

3)இது சுமார் 900 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இதன் மொத்தக் கொள்ளவு 226.80 மில்லியன் கனஅடியாகும்.

4)இந்த அணையின் மூலம் 1179.02 ஏக்கர் நன்செய் நிலமும்.

3901.60 ஏக்கர் புன்செய் நிலமும் என 5080.62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.


5)நடுவலூர், இருகையூர், காரைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி, திருபுரந்தான்,

இடங்கண்ணி, சோழமாதேவி, கார்குடி தெற்கேரி, கோவத்தட்டை ஏரி மற்றும்

திருப்புரந்தான் பெரிய ஏரி மற்றும்

இதன் வழியாக அணையின் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது.