சித்தரியல்


சித்தர் மெய்யியல்
கருத்துக்கள்
வெட்டவெளி
சும்மா
அப்பாலுக்கு அப்பால்
சூனியம்
தன்னையறி
சும்மா இரு
பதினெண் சித்தர் பீடாதிபதிகள்
[[]]
[[]]

தொகு

சித்தர்கள், சித்தர் கலைகள், சித்தர் மரபுகள் போன்றவற்றை ஆயும் இயலை சித்தரியல் எனலாம். இது தமிழர் பற்றிய ஆய்வின் ஒரு முக்கிய முனையாகும்.

மலேசிய அகத்தியர் ஞான பீடம் ஏற்பாட்டில் கோலம்பூரில் 25-27 மே 2007 இல் முதலாவது உலகச் சித்தர்நெறி மாநாடு நடத்தப்பட்டது. இங்கு சித்தர் மருந்துகளின் கண்காட்சியும், மூலிகைச் செடிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தரியல்&oldid=3924426" இலிருந்து மீள்விக்கப்பட்டது